தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் தான் விஜயகுமார். இவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். அவர்களில் நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர் தான் வனிதா. தந்தை வழியில் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் மட்டும் ஹீரோயினியாக நடித்த இவர் அவருடைய அப்பா மாதிரி பெரிய ஸ்டார் ஆக வர முடியவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் வனிதா முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகனை பெற்றார். சில வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்த வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கையை பாதியில் முடித்துக் கொண்டார்.
இதனால் குடும்பத்திற்கு இடையே பிரச்சனை உருவாகி விட ஆகாஷை தனது அப்பா குடும்பத்துடன் விட்டுவிட்டு பிரிந்த வனிதா அடுத்ததாக தொழில் அதிபரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் பாதையில் முடிந்து விட பிறகு ராபர்ட் மாஸ்டருடன் பழகி வந்தார். இதனிடையே வனிதாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஒரு கட்டத்தில் ராபர்ட் மாஸ்டரையும் பிரிந்து விட இறுதியாக பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய அடாவடி செயல்களால் கவனம் ஈர்த்த நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறினார்.
அங்கிருந்து வந்த பிறகு அநீதி திரைப்படத்தில் நடித்த இவர் அடுத்ததாக அந்த கண் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவருடைய மகள் ஜோதிகா தயாரிப்பில் மனிதா இயக்கி இருக்கும் திரைப்படம் தான் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று வனிதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அலார்ட் என்ற திரைப்படத்தின் படக்குழுவினர் என்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய வனிதா விஜயகுமார், நான் 40 திருமணங்கள் கூட செய்தேன். இன்னும் நான்கு கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்தாதீங்க...
நான் இத்தனை திருமணங்கள் செய்து கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை. அலாரத்தை திரைப்படம் பெண்களுக்கான படம் என்று சொன்னார்கள். பெண்களே தவறு செய்தால் அவர்களுக்கும் தண்டனை உள்ளது. பெண்கள் என்றால் சில அட்வான்டேஜ்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதனை சிலர் மிஸ் யூஸ் பண்றாங்க என்பதில் சந்தேகம் கிடையாது. பெண்கள் எந்த தவறும் செய்வதில்லை. பெண்களை உயர்த்தியே காண்பித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் அவர்கள் செய்யும் தவறையும் சுட்டிக் காட்ட தான் வேண்டும். அதற்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் இன்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
கருத்துரையிடுக