ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டுகோள்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சப்பாத்து பாலம் நிரம்பி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் ஆற்றில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை