குமரியில் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் கடனுதவி



குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்குவதற்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண் விண்ணப்பிக்கலாம். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டு. 


மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கூட்டுறவு வங்கி கிளையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.



Post a Comment

புதியது பழையவை