கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செண்பகராமன்புதூர், தோவானை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி,
சந்தைவிளை, ஈசான்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செண்பகராமன்புதூர் மின்வினியோக செயற்பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக