STR உடன் படம் - தனுஷ் என்ன சொன்னார்?



வட சென்னை பின்னணியில் சிம்புவை வைத்து படம் இயக்குவதில் எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்னையும் இல்லை; பணம் வாங்காமலேயே இப்படத்தின் கருவை எடுக்க அவர் ஒப்புதல் கொடுத்தார்; நீங்களும், சிம்புவும் இணைந்தால் நன்றாக இருக்கும், புது மாதிரியாக இருக்கும் என அவர் உற்சாகம் கொடுத்தார்
-இயக்குனர் வெற்றிமாறன்

Post a Comment

புதியது பழையவை