இணையத்தில் வைரலாகும் நடிகை கார்த்திகா நாயரின் ஹனிமூன் புகைப்படங்கள்..

 நடிகை ராதாவின் மகளும் திரைப்பட நடிகையுமான நடிகை கார்த்திகா நாயரின் ஹனிமூம் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

80களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா . அப்போது இருந்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே திரைப்பட நடிகையாக உள்ளனர்.




இந்நிலையில் தனது மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது . இந்த திருமணத்தில் கார்த்திகா அணிந்திருந்த உடை, நகைகள் குறித்து சமூகவலைதளத்தில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது




இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இந்த புதிய தம்பதி வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.அங்கு பல இடங்களில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை நடிகை கார்த்திகா வெளியிட்டுள்ளார் .














Post a Comment

புதியது பழையவை