6 நாட்களில் 911 போக்குவரத்து விதிமீறல்கள்


நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஒழுகினசேரிப் பகுதியில் வாகன சோதனைகள் ஈடுபட்ட போது 17 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரிய வந்தது. பைக்கை பறிமுதல் செய்த போலீசார் 25,000 ரூபாய் அவரது பெற்றோருக்கு அபராதம் விதித்தனர். கடந்த ஆறு நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீசார் 911 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

புதியது பழையவை