அணைகளின் இன்றைய (17.12.2023) நீர்மட்டம் நிலவரம்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  பரவலாக மழை.   


பேச்சிப்பாறை -   44.59  அடி 
(கொள்ளளவு 48 அடி)
நீர் வரத்து  - 638 கன அடி
வெளியேற்றம் - 452  கன அடி
உபரி நீர் வெளியேற்றம் -  இல்லை

பெருஞ்சாணி - 73.60  அடி 
(கொள்ளளவு 77 அடி)
நீர் வரத்து  -  303  கன அடி
வெளியேற்றம் -  300 கன அடி 
உபரி நீர் வெளியேற்றம் - இல்லை 

சிற்றார் - 1 -   16.24 அடி 
(கொள்ளளவு 18 அடி)
நீர் வரத்து - 51 கன அடி 


சிற்றார் - 2 -  16.33 கன  அடி
(கொள்ளளவு 18 அடி)
நீர் வரத்து -  74  கன அடி 
வெளியேற்றம் - இல்லை   

பொய்கை அணை -  7.70  அடி 
(கொள்ளளவு 42.65 )
நீர் வரத்து -  இல்லை
வெளியேற்றம் - இல்லை   

மாம்பழத்துறையாறு -   52.33   அடி 
(கொள்ளளவு 54.12  அடி)
  நீர் வெளியேற்றம் - 20 கன அடி

Post a Comment

புதியது பழையவை